Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய படத்தில் பாப் பாடகி ஜேனட் ஜாக்சன்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (16:19 IST)
webdunia photoFILE
சர்வதேச அளவில் பாப் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றுள்ள பிரபல பாப் பாடகி ஜேனட் ஜாக்சன் டபிள்யு.எம்.ஏ நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒய் டிட் ஐ கெட் மேரிட் - என்ற டெய்லர் பெரிஸ் இயக்கத்தில் தான் நடித்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜேனட் ஜாக்சன் இப்படத்தில் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறத ு. டபிள்யு.எம்.ஏ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஜேனட் ஜாக்சனை வற்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

டபிள்யு.எம்.ஏ நிறுவனம் திரைத்துற ை, சுற்றுல ா, உரிமம ், வணிகம ், தொலைக்காட்ச ி, திரையரங்குகள ், அச்சகத்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான டேவ் விர்ட்ஷாப்டர ், நாம் வாழும் காலத்தில் வாழும் பிரபலமான பாப் பாடகர் ஜேனட் ஜாக்சன் என்றும ், அப்படிப்பட்டவர் தங்கள் நிறுவனத்தின் திரைப்படத்தில் நடிக்க சம்மதித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். இந்த நிறுவனத்தின் நீண்டகால வரலாறு ஜேனட் ஜாக்சனை மிகவும் கவர்ந்ததால் தான் அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments