Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்வஸ்டர் ஸ்டாலோன் படக்குழுவிற்கு கொலை மிரட்டல்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (16:51 IST)
தாய்லாந்து பர்மா எல்லைப் பகுதியில் ஹாலிவுட் நட்சத்திரம் சில்வஸ்டர் ஸ்டாலோன் படப்பிடிப்புக் குழு "ஜான் ராம்போ" ஷுட்டிங் எடுத்துக் கொண்டிருந்தபோது கொலை மிரட்டல்கள் வந்ததாக ஸ்டாலோன் தெரிவித்தார்.

பர்மா-தாய்லாந்து எல்லையில் உள்ள சல்வீன் நதியருகே இந்தப் படப்பிடிப்புக் குழுவினர் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது உடனடியாக அங்கிருந்து கிளம்பவேண்டும் என்றும் இல்லையேல் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டல் வந்ததாக அவர் நேற்று செய்தியாளர்க்ளிடம் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் இருந்த நாட்களில் பர்மாவிலிருந்து தாய்லாந்திற்கு அகதிகள் ஓடுவதை பார்த்ததாக தெரிவித்தார்.

பர்மாவில் நடைபெறும் ராணுவ ஆட்சி ரகசியமானது என்றும் மிகவும் கொடூரமானது என்றும் வர்ணிட்த்க சில்வர் ஸ்டாலோன், அங்கு போதைப் பழக்கமும், விபச்சாரமும் தலை விரித்து ஆடுவதாகக் கூறினார்.

மக்கள் எப்போதும் பர்மாவிலிருந்து தப்பிச் செல்வதையே ஒரு வேலையாகக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments