Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரி விலக்கைப் பெற்ற நிமிர்ந்து நில்

வரி விலக்கைப் பெற்ற நிமிர்ந்து நில்
, புதன், 12 மார்ச் 2014 (13:32 IST)
ஊழலை எதிர்த்து ஒரு படத்தை தந்திருக்கிறார் என்று நிமிர்ந்து நில் படத்தை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலையே சந்தேகத்துடன் பார்க்கும் விமர்சகர்கள் படத்தை இணையத்தில் கொத்துப் பரோட்டா போட்டு வருகின்றனர். சமுத்திரக்கனியின் முற்போக்கு வியாபாரம் என்று முகநூலில் சட்டையைப் பிடிக்கிறார்கள்.
FILE

எப்படியிருப்பினும் தயாரிப்பாளரை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது படத்துக்கு கிடைத்திருக்கும் வரி விலக்கு.

சமீபத்தில் வெளியான பெரிய படங்கள் ஜில்லா, வீரம் இரண்டுக்கும் வரி விலக்கு அளிக்கப்படவில்லை. நிமிர்ந்து நில்லுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. கேள்விக்குறையை ஆச்சரிய குறியாக்கியது வரி விலக்கு பரிந்துரைக்குழு.
webdunia
FILE

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாவதாக இருந்த படம் பைனான்ஸ் பிரச்சனையால் ஒருநாள் கழித்து சனிக்கிழமை மாலையில்தான் வெளியானது. இந்த வரி விலக்கு தயாரிப்பாளருக்கு சின்ன இளைப்பாறுதல்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil