Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையமைப்பாளராகும் மனோஜ் கே.பாரதி

Webdunia
திங்கள், 10 மார்ச் 2014 (15:13 IST)
FILE
மனோஜ் கே.பாரதி என்பதைவிட பாரதிராஜாவின் மகன் மனோஜ் என்றால் சட்டென்று புரியும். தாஜ்மகாலில் அறிமுகமான மனோஜுக்கு நடிப்பு வாழக்கை சுலபமாக இல்லை. காடாறு மாதம் நாடாறு மாதம் என்றே சினிமா வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

அன்னக்கொடிக்குப் பிறகு மீண்டும் முழுவீச்சில் நடிக்கப் போவதாக கூறியவர் 13 என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடித்து வருகிறார். தனியாக படம் இயக்கவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கோடம்பாக்கம் சொல்கிறது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காதவகையில் காதல் ஓவியம் என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். பாரதிராஜா இயக்கிய காதல் ஓவியம் படத்தின் பெயரில் தயாராகும் புதிய படம் இது. இந்தப் படத்துக்காக ஐந்து பாடல்களை மனோஜ் கம்போஸ் செய்துள்ளார்.

நடிகர்... இசையமைப்பாளர்... விரைவில் இயக்குனர்.

எந்த ட்ராக்கில் இனி தொடர்ந்து ஓடப் போகிறாரோ?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments