Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, ஷாருக் பங்கேற்ற கோச்சடையான் பாடல், ட்ரெய்லர் வெளியீட்டு விழா - படங்கள்

Webdunia
திங்கள், 10 மார்ச் 2014 (09:44 IST)
கோச்சடையான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. அழைப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விழா நடந்த சத்யம் திரையரங்கில் அனுமதி. இந்த கட்டுப்பாடு தெரிந்தும் அழைப்பிதழ் இல்லாத ரசிகர்கள் கூட்டம்தான் முதலில் கூடியது. சாலையை, கடைகளை நிறைத்து பக்கத்து கட்டிடங்களுக்கும் அவர்கள் தாவிய போது ரஜினி காரில் வந்திறங்கினார்.
FILE

விழாவில் ஷ nருக்கான், தீபிகா படுகோன், ஜ ாக்கி ஷெராப், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, சரத்குமார், நாசர், ஆதி, ஷ ே nபனா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் ரஜினியின் நலம்விரும்பிகள் கே.பாலசந்தர், ஷங்கர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
FILE

விழாவில் தமிழ் மற்றும் இந்தி ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன. கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட ஆறு மொழிகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என்று பார்த்தால் அதை மட்டும் வெளியிடவில்லை. ஏப்ரலில் படம் வெளியாக அதிக சாத்தியம் உள்ளது.
FILE


மேலும் கலக்கல் படங்கள்!

FILE


FILE

FILE


FILE

FILE


FILE

FILE


FILE

FILE


FILE

FILE


FILE

FILE


FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments