Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி, ஷாருக் பங்கேற்ற கோச்சடையான் பாடல், ட்ரெய்லர் வெளியீட்டு விழா - படங்கள்

ரஜினி, ஷாருக் பங்கேற்ற கோச்சடையான் பாடல், ட்ரெய்லர் வெளியீட்டு விழா - படங்கள்
, திங்கள், 10 மார்ச் 2014 (09:44 IST)
கோச்சடையான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. அழைப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விழா நடந்த சத்யம் திரையரங்கில் அனுமதி. இந்த கட்டுப்பாடு தெரிந்தும் அழைப்பிதழ் இல்லாத ரசிகர்கள் கூட்டம்தான் முதலில் கூடியது. சாலையை, கடைகளை நிறைத்து பக்கத்து கட்டிடங்களுக்கும் அவர்கள் தாவிய போது ரஜினி காரில் வந்திறங்கினார்.
FILE

விழாவில் nருக்கான், தீபிகா படுகோன், ாக்கி ஷெராப், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, சரத்குமார், நாசர், ஆதி, ஷnபனா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் ரஜினியின் நலம்விரும்பிகள் கே.பாலசந்தர், ஷங்கர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
webdunia
FILE

விழாவில் தமிழ் மற்றும் இந்தி ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன. கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட ஆறு மொழிகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என்று பார்த்தால் அதை மட்டும் வெளியிடவில்லை. ஏப்ரலில் படம் வெளியாக அதிக சாத்தியம் உள்ளது.
webdunia
FILE


மேலும் கலக்கல் படங்கள்!

webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE


webdunia
FILE

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil