Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறன் படம் - விலகினார் துரை தயாநிதி

Webdunia
ஞாயிறு, 9 மார்ச் 2014 (15:13 IST)
ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் இணையும் படத்தை துரை தயாநிதியின் கிளவுட் நைன் அல்லது மீகா நிறுவனம் தயாரிக்கும் என்றே கூறப்பட்டு வந்தது. திடீர் திருப்பமாக துரை தயாநிதிக்குப் பதில் தனுஷே இந்தப் புதிய படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளார்.
FILE

தயாரிப்பில் கவனம் செலுத்தியதால் இயக்கத்தை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை வெற்றிமாறன். வாழ்நாளில் ஐந்தாறு படம் பண்ணினாலே போதும் என்ற பரந்தமனக்காரர் அவர். தனுஷை வைத்து அவர் அடுத்து இயக்கும் படத்துக்கு வேங்கைச்சாமி என்று பெயர் வைத்துள்ளார். ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை ஜீ.வி.பிரகாஷ்.

மலைப்பகுதியில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை படமாக்க இருப்பதாகவும் படத்தில் தனுஷ் தேன் எடுப்பராக நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இன்று சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் படப்பிடிப்பை தொடங்கினார் வெற்றிமாறன். இந்தப் படப்பிடிப்பில் தனுஷம் கலந்து கொண்டார்.

ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments