Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடும்ப கலாச்சாரத்தை சொல்லும் சைவம் - படங்கள்

குடும்ப கலாச்சாரத்தை சொல்லும் சைவம் - படங்கள்
, வியாழன், 6 மார்ச் 2014 (11:47 IST)
அஜீத், விக்ரம், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் படம் செய்த இயக்குனர் விஜய் கதைக்கு முக்கியத்துவம் தந்து இயக்கியுள்ள படம் சைவம். இது குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படம் என்று அவர் கூறினார்.

இந்தப் படத்தில் தெய்வத்திருமகளில் நடித்த சிறுமி சாரா முக்கிய வேடமேற்றுள்ளார். நாசர், அவரது மகன் லுப்துபுதீன் ஆகியோரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படம் குறித்து பேசிய விஜய், நமது குடும்ப வேர்களைப் பற்றிய படம் இது. நமது முன்னோர்களின் படங்கள் நமது வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் படமாக இது இருக்கும் என்றார்.
webdunia
FILE

நாசரின் பேரனாக நடிக்க பலரை முயன்று யாரும் சரிவராமல் இறுதியில் அவரது மகனையே நடிக்க வைத்துள்ளார். லுப்துபுதீன் என்ற பெயர் சொல்வதற்கு சிரமமாக இருப்பதால் பாஷn என்று அவருக்கு புதுப்பெயர் சூட்டியுள்ளனர்.

விஜய்யின் குருநாதர் ப்ரியதர்ஷன் ரீமேக் கமர்ஷியல் படங்களாக எடுத்துத் தள்ளினாலும் அவ்வப்போது காஞ்சீவரம் மாதிரியான படங்களும் எடுப்பார். குரு வழியில் விருதை குறி வைத்து சிஷ்யன் எடுத்திருக்கும் படம்தான் சைவம்.
webdunia
FILE

கோடை ஸ்பெஷலாக சைவம் வெளியாகிறது.

மேலும் படங்கள்

webdunia
FILE


webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE


webdunia
FILE

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil