Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் இடம் பொருள் ஏவல்

Webdunia
வியாழன், 6 மார்ச் 2014 (11:29 IST)
சீனு ராமசாமி தனது இடம் பொருள் ஏவல் படத்தின் முதல் ஷெட்யூல்டை கொடைக்கானலில் தொடங்கியுள்ளார்.
FILE

நீர்ப்பறவைக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படம் இடம் பொருள் ஏவல். தென்மேற்குப் பருவக்காற்றில் அவர் நாயகனாக அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதியும், நீர்ப்பறவையில் நடித்த விஷ்ணுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷாயாதவ். விஷ்ணு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதன் முதல் ஷெட்யூல்டை கொடைக்கானலில் ஆரம்பித்துள்ளனர். விஜய் சேதுபதி, மனிஷ ா யாதவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்படுகின்றன. படத்துக்கு யுவன் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

இவர்கள் இணைவது இதுவே முதல்முறை.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments