Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம் ஹன்சிகா போதும்...

Webdunia
புதன், 5 மார்ச் 2014 (19:06 IST)
வாலு படத்தில் இப்படியொரு பாட்டு வருகிறது. நயன்தாராவும் வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம் ஹன்சிகா மட்டும் போதும். சிம்பு, ஹன்சிகா காதல் உச்சத்தில் இருக்கையில் எழுதப்பட்டது. இப்போதான் இருவரும் கா விட்டுக் கொண்டார்களே. பாடல் படத்தில் இடம்பெறுமா?
FILE

வாலு படத்தில் சிம்புவின் பெயர் ஷ ார்ப். ஹன்சிகாவின் பெயர் ப்ரியா மகாலட்சுமி. ஷ ார்ப் என்கிற இளைஞன் ப்ரியா மகாலட்சுமியை பற்றி பாடுகிற பாடல் அது.

கதையோட்டத்தில் வரும் அந்தப் பாடலை நாங்கள் மாற்றப் போவதில்லை என படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தெரிவித்தார்.
FILE

வாலு ரயில்வே காலனி பின்னணியில் தயாராகும் ரொமான்டிக் காமெடி படம். சந்தானமும் நடித்துள்ளார். சென்னையிலும், ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடந்தது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி படத்தை தயாரித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments