Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெகிடி, ஆஹா கல்யாணம் யுஎஸ்ஏ வசூல்

Webdunia
புதன், 5 மார்ச் 2014 (14:20 IST)
அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்திருக்கும் தெகிடி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல் வாசகர்களுக்கு இப்படம் பிடிக்கும். பி.ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார்.
FILE

யுஎஸ்ஏ யில் படம் முதல் வார இறுதியில் - அதாவது முதல் மூன்று தினங்களில் ஏழு திரையிடல்களில் 7,774 டாலர்களை பெற்றுள்ளது. நமது ரூபாய் மதிப்பில் சுமாராக 4.82 லட்சங்கள். யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இதற்கு 78 வது இடம்.

ஆஹா கல்யாணத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் 137 வது இடம். சென்ற வாரம் ஒரு திரையிடலில் 114 டாலர்களை மட்டுமே வ Nலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ்ஏ வசூல் 4,346 டாலர்கள். ரூபாய் மதிப்பில் 2.70 லட்சங்கள்.
FILE

ஆஹா கல்யாணத்தின் தெலுங்கு பதிப்பின் கலெக்ஷன் இதைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments