Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷா தொடையில் ஜெயம் ரவி டாட்டூ

த்ரிஷா தொடையில் ஜெயம் ரவி டாட்டூ
, திங்கள், 3 மார்ச் 2014 (10:59 IST)
பூலோகம் படத்தில் ஜெயம் ரவியின் காதலியாக நடித்து வருகிறார் த்ரிஷா. அந்தக் கதாபாத்திரத்துக்காக த்ரிஷாவின் கையிலும், தொடையிலும் ஜெயம் ரவியின் படத்தை டாட்டு போன்று வரைந்துள்ளனர்.
FILE

பூலோகம் படத்தில் குத்துச் சண்டை வீரராக ஜெயம் ரவி நடித்துள்ளார். அவரின் காதலியாக த்ரிஷா.

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பு. இயக்கம் கல்யாண் கிருஷ்ணன். படத்தில் இடம்பெறும் மாயான கொள்ளை காட்சிக்காக நிஜமான மாயான கொள்ளையை படப்பிடிப்புக்குழு சமீபத்தில் நேரில் பார்த்து அப்படியே அதனை படத்தில் வைக்க முடிவு செய்தது.
webdunia
FILE

இந்தப் படத்துக்காக த்ரிஷாவின் கையிலும், தொடையிலும் ஜெயம் ரவியின் உருவத்தை டாட்டூ போன்று வரைந்துள்ளனர்.

இது வெறும் படம்தான், டாட்டூ கிடையாது. காட்சி முடிந்ததும் அழித்து தேவைப்படும் போது வரைந்து கொள்ளலாம்.
webdunia
FILE

த்ரிஷா தனது இடது மார்பின் மேலே நிமோ மீனை சில வருடங்கள் முன்பு பச்சை குத்திக் கொண்டார். சமீபத்தில் கையிலும் ஒரு டிஸைனை பச்சை குத்திக் கொண்டார். அவைகள் நிரந்தரமான டாட்டூ என்பது முக்கியமானது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil