Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யுடன் பேசிகிட்டிருக்கேன்

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (16:22 IST)
FILE
சசிகுமார் படங்களில் அணியும் காஸ்ட்யூம், காட்டுகிற ஸ்டைலும் இன்னொரு விஜய் ஆவதற்கான முயற்சியா என சந்தேகிக்க வைக்கும். இது ஒருபுறமிருக்க, விஜய்யை வைத்து படம் இயக்கும் முயற்சியையும் இன்னொரு பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படம் முடிந்ததும் சிம்புதேவனின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். அதையடுத்து அட்லி தொடங்கி அரைடஜன் பேர் விஜய்யின் கால்ஷீட்டுக்கு வெயிட்டிங். இந்த காத்திருப்போர் பட்டியலில் சசிகுமாரும் இருக்கிறார்.

விஜய்யிடம் சசிகுமார் ஒரு கதை கூறியிருக்கிறார். தற்போது இருவருமே அவரவர் படங்களில் பிஸி. இரண்டு பேரும் ஃப்ரீயாகும் போது இணைந்து படம் செய்யலாம் என்று தீர்மானித்துள்ளனராம். பேச்சுவார்த்தை போய்கிட்டிருக்கு, முடிந்ததும் சொல்றேன் என்று ஆர்வத்தை ஆறப் போட்டுள்ளார் சசி.

சீக்கிரம் நல்ல சேதியா சொல்லுங்க பாஸ்.


சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments