Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவா அனிருத் சிவ கார்த்திகேயன் - ஒரு கானா கைமா

தேவா அனிருத் சிவ கார்த்திகேயன் - ஒரு கானா கைமா
, ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (16:19 IST)
சிவ கார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் மான் கராத்தேயின் பாடல்கள் மார்ச் 1 வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.
FILE

சிவ கார்த்திகேயனின் சினிமாவில் க்ரீன் ஹண்ட் ஆபரேஷன் பற்றியா அலசுவார்கள். ஃபிகர் பிக்கப் செய்வதுதான் தலையாயப் பிரச்சனை. காதல் என்று வந்தபின் கானா இல்லாமலா.

கானாவுக்கு தமிழகத்தில் செம்பாடல் அந்தஸ்து வாங்கித் தந்தவர் தேனிசை தென்றல் தேவா. அவரையே இந்தப் படத்தில் ஒரு கானா பாட வைத்தனர். பாடலுக்கு ஆடியது சிவ கார்த்திகேயனும், அனிருத்தும். குத்து குத்தென்று குத்தியிருக்கிறார்களாம் இருவரும்.

படத்தின் பாடல் சிச்சுவேஷனையும், பாடியவர்களையும், ஆடியவர்களையும் பார்க்கையில் ஒரு கொலைவெறி எஃபக்ட் தெரிகிறது. தமிழகத்தை ஆட வைக்காமல் இவர்கள் ஓய மாட்டார்கள் போலிருக்கு.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil