Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாலு - வாலண்டைன்ஸ் டே ஏமாற்றம்

வாலு - வாலண்டைன்ஸ் டே ஏமாற்றம்
, வெள்ளி, 14 பிப்ரவரி 2014 (16:11 IST)
இன்று வெளியாவதாக இருந்த வாலு படத்தின் பாடல்கள் பாடல் சிடி தயாராகாத காரணத்தால் வெளியிடப்படவில்லை.
FILE

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் தயாரிப்பில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்து வரும் படம் வாலு. ரயில்வே காலனி பின்னணியில் நடக்கும் காதல் கதையிது. இதன் பாடல்களை இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி பாடல்களை வெளியிடவில்லை.

வாலு படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி வாங்கியுள்ளது. சிடிகள் தயாரிக்க போதுமான அவகாசம் கிடைக்காததால் இன்று பாடல்களை வெளியிட அவர்களால் முடியவில்லை. ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைய வேண்டாம் என சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

பாடல்களுக்குப் பதில் பாடல் டீஸர் ஒன்றை சக்ரவர்த்தி வெளியிட்டிருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil