Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்குப் பின் நடிக்க ஆசைப்படும் நஸ்ரியா

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (13:24 IST)
திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நஸ்ரியா திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் தனது ஆசையை வெளியிட்டார்.
FILE

திருவனந்தபுரம் தாஜ் ஹ ே nட்டலில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஃபகத்தும், நஸ்ரியாவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நஸ்ரியா, திருமணத்துக்குப் பிறகு என்னுடைய கணவர், அவரது குடும்பம், என்னுடைய குடும்பம் சம்மதித்தால் தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்தார்.

கணவரிடமும், அவரது குடும்பத்திடமும் சம்மதம் கேட்பது போலிருந்தது நஸ்ரியாவின் கோரிக்கை. தற்போது ஃபகத்துடன் பெங்களூரு டேய்ஸ் படத்தில் நஸ்ரியா நடித்து வருகிறார். ஆகஸ்ட் 21 இவர்கள் திருமணம் நடக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!