Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணத்துக்குப் பின் நடிக்க ஆசைப்படும் நஸ்ரியா

திருமணத்துக்குப் பின் நடிக்க ஆசைப்படும் நஸ்ரியா
, செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (13:24 IST)
திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நஸ்ரியா திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் தனது ஆசையை வெளியிட்டார்.
FILE

திருவனந்தபுரம் தாஜ் ஹnட்டலில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஃபகத்தும், நஸ்ரியாவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நஸ்ரியா, திருமணத்துக்குப் பிறகு என்னுடைய கணவர், அவரது குடும்பம், என்னுடைய குடும்பம் சம்மதித்தால் தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்தார்.

கணவரிடமும், அவரது குடும்பத்திடமும் சம்மதம் கேட்பது போலிருந்தது நஸ்ரியாவின் கோரிக்கை. தற்போது ஃபகத்துடன் பெங்களூரு டேய்ஸ் படத்தில் நஸ்ரியா நடித்து வருகிறார். ஆகஸ்ட் 21 இவர்கள் திருமணம் நடக்க உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil