Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த மாதம் 28 ஆம் தேதி கோச்சடையான் பாடல்கள்

இந்த மாதம் 28 ஆம் தேதி கோச்சடையான் பாடல்கள்
, திங்கள், 10 பிப்ரவரி 2014 (18:14 IST)
இந்த மாதம் 28 ஆம் தேதி கோச்சடையான் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
FILE

ஏப்ரல் 11 ஆம் தேதி கோச்சடையான் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது. இதற்கு முன் பல வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை அறிவித்தது இணை தயாரிப்பாளரான முரளி மனோகர். இந்தமுறை அறிவித்திருப்பது...

ஈராஸ் நிறுவனம். இவர்கள்தான் கோச்சடையானின் தயாரிப்பாளர்கள்.

ஏப்ரலில் பட வெளியீட்டை அறிவித்திருக்கும் நிலையில் இந்த மாதம் 28 ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
webdunia
FILE

இந்த விழாவில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்குமணி உள்பட பலர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோச்சடையானுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil