Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகப்பு மனிதனின் சீக்ரெட் வெப்பன்

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2014 (14:44 IST)
நான் சிகப்பு மனிதனின் கடைசி இரு பாடல்களையும்படமாக்கிவிட்டார் இயக்குனர் திரு. ராஜஸ்தான், குலுமணாலியில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
FILE

விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் யுடிவி யுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். லட்சுமி மேனன் ஹீரோயின். ஜp. வி.பிரகாஷ் இசை.

படப்பிடிப்பு முடிந்து ரஃப் கட் பார்த்தவர்களுக்கு முழுத் திருப்தி. நினைத்த மாத ிhp வந்திருக்கிறதாம் படம். அந்த உற்சாகத்துடன் காதலர் தினமான ஃபெப்ரவரி 14 படத்தின் டீஸரை வெளியிடுகிறார்கள்.

நான் சிகப்பு மனிதனில் தனது கேரக்டர், லட்சுமி மேனனின் கதாபாத்திரம் என அனைத்தையும் பேசும் விஷால், இனியா விஷயத்தில் மட்டும் கப்சிப். படத்தின் திருப்புமுனையே இனியா கதாபாத்திரம்தானாம். ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரம் எதிர்பாராத ஆச்சரியமாக இருக்குமாம்.
FILE

விஷாலே இவ்வளவு நம்பும்போது எப்படி இனியாவின் கதாபாத்திரம் குறித்து வெளியே விடுவார்கள்?

கதை இருக்கு திரைக்கதை இருக்கு நல்ல வசனம் இருக்கு இசை இருக்கு சண்டை சென்டிமெண்ட் ரொமான்ஸ் எல்லாமே இருக்கு விஷால், லட்சுமி மேனன் என்ற சக்சஸ் ஜோடியும் இருக்கு. ஆனாலும் அவர்களின் சீக்ரெட் வெப்பன் இனியாவின் கதாபாத்திரம்.

ஒவரா பில்டப் பண்ணாதீங்கப்பு, பேஸ்மெண்ட் தடுமாறிடப் போகுது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments