Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரம்பு தளர்ச்சி, கேரளாவில் சிகிச்சை எடுக்கும் ஹன்சிகா

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2014 (10:40 IST)
ஹன்சிகா மோத்வானி விரைவில் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறார். நரம்பு தளர்ச்சி நோய்க்காக இந்த சிகிச்சையை அவர் எடுத்துக் கொள்ளயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
FILE

தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதை ஹன்சிகா தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்காக அவர் எடுத்து வந்த சிகிச்சையில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை.

இதனால் அவரது நலம் விரும்பிகள் கேரள ஆயுர்வேத சிகிச்சையை ப ா pந்துரைத்திருக்கிறார்கள். ஹன்சிகாவுக்கும் ஆயுர்வேத சிகிச்சையில் ஆர்வம் உள்ளது.

தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவையனைத்தையும் முடித்துவிட்டு கேரளா செல்லவிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments