Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரம்பு தளர்ச்சி, கேரளாவில் சிகிச்சை எடுக்கும் ஹன்சிகா

நரம்பு தளர்ச்சி, கேரளாவில் சிகிச்சை எடுக்கும் ஹன்சிகா
, செவ்வாய், 28 ஜனவரி 2014 (10:40 IST)
ஹன்சிகா மோத்வானி விரைவில் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறார். நரம்பு தளர்ச்சி நோய்க்காக இந்த சிகிச்சையை அவர் எடுத்துக் கொள்ளயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
FILE

தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதை ஹன்சிகா தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்காக அவர் எடுத்து வந்த சிகிச்சையில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை.

இதனால் அவரது நலம் விரும்பிகள் கேரள ஆயுர்வேத சிகிச்சையை பpந்துரைத்திருக்கிறார்கள். ஹன்சிகாவுக்கும் ஆயுர்வேத சிகிச்சையில் ஆர்வம் உள்ளது.

தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவையனைத்தையும் முடித்துவிட்டு கேரளா செல்லவிருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil