Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஞ்சனாவுக்காக தனுஷுக்கு விருது

Webdunia
சனி, 25 ஜனவரி 2014 (17:35 IST)
நடித்த முதல் ஹிந்திப் படத்திலேயே ஃபிலிம்ஃபேர் விருதை தட்டி வந்துள்ளார் தனுஷ்.

ஆடுகளம் படத்திற்கு கிடைத்த தேசிய விருதும், கொலவெறி பாடலுக்கான தேசிய அளவிலான பிரபலமும் தனுஷுக்கு ஹிந்தி பட வாய்ப்பை கொண்டு வந்தது. ஆனந்த் எல்.ராயின் ராஞ்சனா படத்தில் நடித்தார். வழக்கமான தென்னக வெறுப்பில் தனுஷை விமர்சித்தவர்களும் படம் வெளியான பின் அவரது நடிப்பில் மனம் லயித்தனர். படம் சூப்பர்ஹிட்.
FILE

படத்தை தயா‌ரித்தவர்கள் படம் நூறு கோடி தாண்டி வசூலித்ததாக பார்ட்டி கொண்டாடினர். ஆனால் வருட இறுதியில்தான் ராஞ்சனா 60 கோடி அளவுக்கே வசூலித்தது என்ற விவரம் தெ‌ரிய வந்தது. ஆனால் தயா‌ரிப்பாளர்கள் தரப்பிலும் தப்பில்லை.

வெளிநாட்டு வசூல், ஆடியோ, தொலைக்காட்சி உ‌ரிமை என ராஞ்சனா 100 கோடி வசூலித்தது உண்மை. 60 கோடி என்பது இந்தியாவின் திரையரங்கு வசூல்.

தற்போது சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது தனுஷுக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த நடிகருக்கான விருதை பெற்றவர் பர்கான் அக்தர். படம் பாக் மில்கா பாக். மற்ற விருதுகள் விவரம்.

Best Film
Bhaag Milkha Bhaag

FILE
Best Actor In A Leading Role - Male
Farhan Akhtar - Bhaag Milkha Bhaag

Best Actor In A Leading Role - Female
Deepika Padukone - Goliyon Ki Raasleela Ram-leela

Best Director
Rakeysh Omprakash Mehra - Bhaag Milkha Bhaag

Best Film (Critics)
Ritesh Bat

Best Actor (Critics)
Raj Kumarrao - Shahid

Best Actress (Critics)
Shilpa Shukla - BA Pass

Best Debut (Male)
Dhanush - Raanjhanaa

Best Debut (Female)
Vaani Kapoor - Shuddh Desi Romance

Best Debut Director
Ritesh Batra - The Lunchbox

Best Story
Subhash Kapoor - Jolly LLB

Best Music
Ankit Tiwari, Mithoon and Jeet Ganguly - Aashiqui 2

Best Dialogue
Subhash Kapoor - Jolly LLB

Best Lyrics
Prasoon Joshi - Zinda (Bhaag Milkha Bhaag)

Best Playback Singer - Male
Arijit Singh - Tum hi ho (Aashiqui 2)

Best Playback Singer - Female
Monali Thakur - Sawaar loon (Lootera)

Best Actor in a Negative Role (Male)
Rishi Kapoor - D-Day

FILE
Best Actor in a Supporting Role (Male)
Nawazuddin Siddiqui - The Lunchbox

Best Actor in a Supporting Role (Female)
Supriya Pathak - Ram-leela

Best Screenplay
Abhishek Kapoor, Chetan Bhagat, Supratik Sen and Pubali Chaudhari - Kai Po Che!

Best Choreogrpahy
Samir, Arsh Tanna - Ram-leela

Best Sound Design
Bishwadeep Chatterjee, Nihar Ranjan - Madras Cafe

Best Cinematography
Kamaljit Negi - Madras Cafe

Best Production Design
Acropolis - Bhaag Milkha Bhaag

Best Costume
Dolly Ahluwalia - Bhaag Milkha Bhaag

Best Editing
Aarif Sheikh - D-Day

Best Action
Thomas Struthers, Guru Bachchan - D Day

Best Background Score
Hitesh Sonik - Kai Po Che

Best Visual Effects
Tata Elxsi - Dhoom 3

RD Burman Award
Siddharth Mahadevan

Lifetime Achievement Award
Tanuja

Sony Trendsetter Award of the Year
Chennai Expres s

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments