Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனியின் சலீம்

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2014 (20:03 IST)
நான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தயா‌ரித்து நடித்து வரும் படம் சலீம். சீ‌ரியல் கில்லரை பற்றிய கதை இது.
FILE

நான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது விஜய் ஆண்டனின் நெகடிவ் கதாபாத்திரம். தனக்கு எது செட்டாகும் என்பதை அறிந்து தனது இரண்டாவது படத்தை தேர்வு செய்துள்ளார். இரண்டாவது படம் சலீம் ஒரு த்‌ரில்லர்.

நிர்மல் குமார் இயக்கி வரும் இப்படத்தின் 20 நாள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி. அதுவும் முடிந்தால் போஸ்ட்புரொடக்சன். படம் ‌ரிலீஸுக்கு தயாராகி விடும். இந்த 20 நாள் படப்பிடிப்பில் இரண்டு பாடல் காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

சலீமுக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்தள்ளார். விரைவில் சலீமை முடித்து மார்ச்சில் தனது திருடன் படத்தை ஆரம்பிக்கயிருக்கிறார்.

இந்த இரு படங்களும் விஜய் ஆண்டனியின் ஸ்டுடியோ 9 புரொடசன்ஸ் சார்பில் தயாராகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments