Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகறியும் தொடகறியும்

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2014 (16:38 IST)
மீகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாநிதி அழகி‌ரி தயா‌ரித்திருக்கும் வடகறி முடிவடைந்தது.
FILE

இளம் தலைமுறைக்கு வழக்கமான கதை சொல்லல்முறை போராடித்துவிட்டது. சூதுகவ்வும் மாதி‌ரி வித்தியாசமாக இருந்தால் மட்டுமே புதியவர்களின் படத்துக்கு தியேட்டர் பக்கம் ஒதுங்குகிறார்கள். அவர்களை எல்லாவகையிலும் திருப்தி செய்யும் படம்தான் இந்த வடகறி.

ஜெய், சுவாதி, பாலா‌ஜி நடித்திருக்கும் வடகறியை இயக்கியிருப்பது சரவண ராஜன் என்ற அறிமுகம்.

படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளும் நிறைவடைந்திருப்பதாக தயாநிதி அழகி‌ரி தெ‌ரிவித்துள்ளார். வடகறியின் முக்கிய அம்சம் சன்னி லியோன். ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்க வடகறி டீம் எய்திருக்கும் காமாஸ்திரம்.

FILE

சுமார் ஒரு கோடி தந்து பாங்காக்கில் சன்னி லியோனை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார்கள். உடன் ஆடியவர்கள் ஜெய்யும், பாலா‌ஜியும். வடகறிக்கு வருகிறார்களோ இல்லையோ இந்த தொடகறிக்கு கண்டிப்பாக கூட்டம் அம்மும் என்பது படம் சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கை.

நம்பிக்கையை எந்த காலத்தில் நாம் பொய்க்க வைத்திருக்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments