Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணன் இயக்கத்தில் விக்ரம்?

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2014 (19:56 IST)
FILE
ஐ படத்துக்குப் பிறகு யார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார்? இந்தக் கேள்வி கொஞ்ச நாளாக கோடம்பாக்கத்தில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. தரணி என்று இதற்கு உறுதியான ஒரு பதில் இருந்தாலும் விக்ரம் தரப்பில் இன்னமும் ஊசலாட்டம் தெ‌ரிகிறது.

சமீபத்தில் விக்ரமை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் சரவணன். எங்கேயும் எப்போதும் அளவுக்கு இல்லையென்றாலும் இவன் வேற மாதி‌ரி ஓரளவு நல்ல ஆக்சன் படம் என்ற பெயரை பெற்றது. நல்ல கதை என்றால் சரவணன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் தயார்.

இந்நிலையில்தான் விக்ரம் - சரவணன் சந்திப்பு நடந்திருக்கிறது. சரவணன் சொன்ன கதை விக்ரமுக்கு பிடித்திருப்பதாகவும், ஆனால் இன்னும் தனது முடிவை தெ‌ரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments