Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிருகங்களின் தேவதை

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2014 (16:28 IST)
ஒரு அப்பாவி பூனை மீது நம்மை பொறாமை கொள்ள செய்திருக்கிறார் எமி ஜாக்ஸன். உபயம் பீட்டா.
FILE

விலங்குகள் பாதுகாப்புக்காக இயங்கும் பீட்டாவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் எமி ஜாக்ஸன். விலங்குகள் பாதுகாப்புதான் இதன் மைய செயல்பாடு. விலங்குகளின் தோலை பயன்படுத்தக் கூடாது, விலங்குகளை ப‌ரிசோதனைக் கூடத்தில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், விலங்குகளை தத்தெடுக்க வேண்டும் போன்ற கோ‌ரிக்கைகளை வலியுறுத்தி பீட்டா உறுப்பினர்கள் அவ்வப்போது போராடுவார்கள். உலகை கவர பெரும்பாலும் இவர்களின் போராட்டம் நிர்வாண கோலத்தில் இருக்கும்.

எமி ஜாக்ஸன் இந்திய சினிமாவில் நடிப்பவர். அந்தளவுக்கு கீழிறங்க முடியாது. அரைகுறை உடையில் பூனையை அணைத்திருக்கும் புகைப்படத்தை பீட்டா வெளியிட்டிருக்கிறது. விலங்குகளுக்கு தேவதையாக இருங்கள் என்ற வாசகமும், தத்தெடு, வாங்காதே என்ற வாசகமும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

நம்முடைய சந்தேகம், எமி ஜாக்ஸன் வெ‌ஜ்ஜா நான் வெ‌ஜ்ஜா...?

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments