Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஜில்லா, வீரம் யுகே, ஆஸ்ட்ரேலியா, மலேசியா, யுஎஸ் வசூல்

Webdunia
புதன், 22 ஜனவரி 2014 (20:07 IST)
‌ ஜில்லா, வீரம் இரண்டும் வெளிநாடுகளில் பெ‌ரிய அளவில் வசூலை பெற்றுள்ளன. சில நாடுகளில் ‌ஜில்லா முன்னிலை வகித்தால் சில நாடுகளில் வீரம்.
FILE

யுகே மற்றும் அயர்லாந்தில் இரண்டாவது வார இறுதியில் 25 திரையிடல்களில் 3,0304 பவுண்ட்கள் வசூலித்துள்ளது ‌ஜில்லா. இதுவரை அதன் யுகே வசூல் 227,876 பவுண்ட்கள். ரூபாய் மதிப்பில் 2.31 கோடிகள்.

வீரம் இந்த நாடுகளில் தனது இரண்டாவது வார இறுதியில் 17,886 பவுண்ட்களை வசூலித்துள்ளது. மொத்த திரையிடல்கள் 13. இதுவரையான யுகே மற்றும் அயர்லாந்த் வசூல் 106,584 பவுண்ட்கள். ரூபாய் மதிப்பில் 1.08 கோடி.
FILE

ஆஸ்ட்ரேலியாவில் வீரத்தின் கை ஓங்கியிருக்கிறது. இரண்டாவது வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 6,614 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த வசூல் 82,934 ஆஸ்ட்ரேலிய டாலர்கள். ரூபாயில் 44.94 லட்சங்கள்.

‌ ஜில்லா இங்கு இரண்டாவது வார இறுதியில் 3 திரையிடல்களில் 4,616 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை 42,677 ஆஸ்ட்ரேலிய டாலர்கள். ரூபாயில் 23.12 லட்சங்கள்.
FILE

மலேசியாவிலும் வீரமே முன்னணியில் உள்ளது. இரண்டாவது வார முடிவில் வீரம் மலேசியாவில் 1.54 கோடியும், ‌ஜில்லா 1.46 கோடியும் வசூலித்துள்ளது.
FILE

யுஎஸ்ஸில் இரண்டாவது வார இறுதிவரை வீரம் 1.48 கோடியும், ‌ஜில்லா 1.41 கோடியும் வசூலித்துள்ளது. யுஎஸ்ஸில் வீரத்தின் வசூலும் ‌ஜில்லா வசூலும் ஆரம்பம், தலைவா படங்களைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments