விஜய் - முருகதாஸ் படத்தலைப்பு வாள்...?

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2014 (17:33 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் ‌பிப்ரவ‌ரி 3 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தலைப்பு வாள் என்று செய்தி வெளியாகியுள்ளது.
FILE

2012 ல் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி வெளியானது. படம் மொத்தமாக 100 கோடியை தாண்டி வசூலித்தது. விஜய் கே‌ரிய‌ரில் இதுவே அதிகபட்சம். அப்போதே இருவரும் மீண்டும் இணைந்து படம் செய்வது என தீர்மானமானது.

இவர்கள் இணையும் புதிய படத்துக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் படத்துக்கு வாள் என பெயர் வைத்திருப்பதாக இன்று வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த பெயர் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை என்கிறார்கள்.

ஐங்கரன் தயா‌ரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

Show comments