Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமல் படத்தின் தலைப்பு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2014 (15:20 IST)
FILE
ஆர்.கண்ணன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய பெயர், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.

கண்டேன் காதலை, சேட்டை படங்களால் ஆர்.கண்ணனுக்கும் ‌ரீமேக் இயக்குனர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. அதை கிழித்து எறியும் நோக்கத்தில் ஒரு ஸ்கி‌ரிப்ட் தயார் செய்தார். நடிகர், தயா‌ரிப்பாளர் என்று பேஸ்மெண்ட் தயாராகாத நிலையில் இந்த ஸ்கி‌ரிப்டை வெளியிட்டு அமர்க்களப்படுத்தினார்கள் கண்ணனும் அவரது நண்பர்களும்.

இந்த புதிய ஸ்கி‌ரிப்டுக்கு அவர்கள் வைத்த பெயர் சக்கரை. ஓவர் இனிப்பாக இருக்குமென நினைத்தார்களோ. படத்தின் பெயரை ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என மாற்றியிருக்கிறார்கள். விமல் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயா‌ரிக்கிறார். விமலுக்கு காமெடி காம்பினேஷன் சூ‌ரி.

டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் முதல் பாதி ரயிலில் நடப்பதாக கதை எழுதியிருக்கிறாராம் கண்ணன்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments