இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தீனா படத்தில் டூத் பிக் போன்ற குச்சிய ை...
அஜித் சதா வாயில் வைத்தபடி இருப்பார். அஞ்சான் பர்ஸ்ட் லுக் படங்களில் அதே ஸ்டைலை சூர்யா பின்பற்றுகிறார். அவரின் ஹேர் ஸ்டைலையும் மாற்றியிருக்கிறார்கள். சூர்யாவைப் போலவே லிங்குசாமியும் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
' தல' இமிடேஷன் ஸ்டைலை இன்னும் பார்க்க: