Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் ஸ்டைலில் அஞ்சான் பர்ஸ்ட் லுக் படங்கள்

அஜித் ஸ்டைலில் அஞ்சான் பர்ஸ்ட் லுக் படங்கள்
, ஞாயிறு, 19 ஜனவரி 2014 (15:47 IST)
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஆக்ஷன் படமான இதில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கியது. சமந்தாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு பிறகு தொடர்ந்து நடந்தது.
FILE

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தீனா படத்தில் டூத் பிக் போன்ற குச்சியை...

webdunia
FILE

அஜித் சதா வாயில் வைத்தபடி இருப்பார். அஞ்சான் பர்ஸ்ட் லுக் படங்களில் அதே ஸ்டைலை சூர்யா பின்பற்றுகிறார். அவரின் ஹேர் ஸ்டைலையும் மாற்றியிருக்கிறார்கள். சூர்யாவைப் போலவே லிங்குசாமியும் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

webdunia
FILE


'தல' இமிடேஷன் ஸ்டைலை இன்னும் பார்க்க:

webdunia
FILE


webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE


webdunia
FILE

webdunia
FILE


webdunia
FILE

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil