Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் இரு படங்கள் - ஜில்லா இயக்குனர்

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2014 (13:17 IST)
விஜய் படங்களை இயக்குகிற இளம் இயக்குனர்களுக்கு ஒரு ராசி உண்டு. விஜய் படம் முடிந்ததும் உடனடியாக காணாமல் போனவர்கள் லிஸ்டில் இடம் பிடித்துவிடுவார்கள். அவர்கள் மீண்டுவர சில வருடங்களாவது பிடிக்கும்.
FILE

அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் காணாமல் போய் இப்போதுதான் அதிதி என்ற படத்தின் மூலம் திரும்பி வந்திருக்கிறார். சுறா எஸ்.பி.ராஜ;குமாரும் இப்போதுதான் அடுத்தப் படத்தை இயக்குகி ற hர். வேட்டைக்காரன் பாபுசிவன் இன்னமும் தலைமறைவாக இருப்பதாக கேள்வி.

இந்த தலைமறைவு சர ித்திரத்தை ஜ ில்ல ா...

முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. படம் சுமார் என்று விமர்சகர்கள் சொன்னாலும் கரன்சி கணிசமாக வசூலாவதால் விஜய்யும், சௌத்ரியும் ஹேப்பி. நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதுதானே முக்கியம். தமிழ், தெலுங்கில் இயக்குனர் நேசனுக்கு அழைப்புகள் குவிகிறது. அவரும் தமிழில் ஒன்று, தெலுங்கில் ஒன்று என ஒரே நேரத்தில் இரு படங்கள் செய்ய தயார்.

இரண்டு ஸ்கிரிப்ட்களும் நேசனிடம் தயாராக உள்ளன. யார் நடிப்பது என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. ஜில்லா படத்தைப் பார்த்த ஜுனியர் என்.டி.ஆர். நேசனிடம் ஒரு படம் செய்துதர கேட்டிருப்பதால் நேசனின் தெலுங்கு ஸ்கிரிப்டில் அவர் நடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இன்னும் சில தினங்களில் நேசனிடமிருந்து உற்சாக அறிவிப்புகள் அணிவகுக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments