Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - வீரம் முதலிடம்

Webdunia
சனி, 18 ஜனவரி 2014 (13:12 IST)
சென்னை பாக்ஸ் ஆபிஸில் கடந்த வார நிலவரப்படி பி‌ரியாணி ஐந்தாவது இடத்தையும், இவன் வேற மாதி‌ரி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
FILE

3. என்றென்றும் புன்னகை
மூன்றாவது இடத்தில் என்றென்றும் புன்னகை பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 1.9 லட்சங்களையும். வார நாட்களில் ஏறக்குறைய ஒரு கோடியையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 6.5 கோடிகள்.

FILE

2. ‌ ஜில்லா
உலக அளவிலும், தமிழக அளவிலும் ‌ஜில்லாவின் திரையரங்கு எண்ணிக்கைதான் அதிகம். என்றாலும் சென்னையில் ‌ஜில்லாவுக்கு இரண்டாவது இடம்தான். முதல் மூன்று தினங்களில் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறில் 714 திரையிடல்களில் 2.72 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

FILE

1. வீரம்
சென்னையில் வீரத்துக்கு முதலிடம். ‌ஜில்லா 714 திரையிடல்கள் என்றால் வீரத்துக்கு 741 திரையிடல்கள். இந்த திரையிடல்களில் முதல் மூன்று தினங்களில் 3.04 கோடிகளை படம் வசூலித்துள்ளது. விமர்சனங்களும் ‌ஜில்லாவைவிட வீரத்துக்கு சாதகம் என்பதால் இந்த வார இறுதியிலும் வீரமே முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments