Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்கு கெட்டப்பில் தனுஷ்

நான்கு கெட்டப்பில் தனுஷ்
, வெள்ளி, 17 ஜனவரி 2014 (12:59 IST)
’நையாண்டி’ படத்துக்குப் பின் தனுசும், ’மாற்றான்’ படத்துக்குப் பின் கே.வி.ஆனந்தும் ஒன்று சேரும் படம் ‘அனேகன்' . இருவருமே தோல்வி படங்களை கொடுத்தவர்கள் என்பதால், இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
FILE

சமீபத்தில் ஹைத்ராபாத்தில் பரபரப்பாக படப்பிடிப்பில் இருக்கும் மொத்த டீமும் பொங்கலுக்கு கூட சென்னை வராமல் படப்பிடிப்பு தளத்திலேயே பொங்கலை கொண்டாடியிருக்கிறார்கள்.

நான்கு வித்தியாசமான் கெட்டப்பில், ரொமாண்டிக் த்ரில்லர் கேரக்டரில் நடிக்கும் தனுஷ், இந்தப் படத்தை மிகவும் எதிபார்த்து காத்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் அழகி ஆமிரா நடிக்கிறார். வரும் 20 ஆம் தேதி வரை தொடர்ந்து படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் சென்னை திரும்புவதாக இருக்கிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil