Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறந்தார் மன்னித்தார்

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2014 (12:56 IST)
நயன்தாரா என்றாலே சர்ச்சைதான் என்கிற அளவுக்கு நாளுக்கு நாள் எதாவது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிகர் சிம்புவுடன் கொஞ்ச காலம் காதலில் இணைந்திருந்தவர், பின் என்ன காரணத்தாலோ அவரை விட்டு பிரிந்தார். படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார்.
FILE

அதன் பின், நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று, பின் நின்று போனது. அப்போதும் ’அப்செட்’ டான நயன் திரைப்படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார்.

தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, நிறைய படங்களுக்கு ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதுவும், இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பத்தில் மறுத்தவர் பிறகு சம்மதித்தார்.
FILE

அதே போல தற்போது பிரபுதேவா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments