Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைப்புக்கு எதிர்ப்பு

தலைப்புக்கு எதிர்ப்பு
, வியாழன், 16 ஜனவரி 2014 (11:24 IST)
எடுத்த படங்கள் அனைத்தையும் ’ஹிட்’ டாக்கியவர் இயக்குனர் ராஜமவுலி. அவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கிவரும் படம் ‘பாகுபலி’மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்.
FILE

இந்தப் படத்தில் நாயகனாக பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா மற்றும் ராணா, சத்யராஜ் போன்றவர்களும்
நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் டிரைலர், போஸ்டர் டிசைன்களைப் பார்த்து விட்டு, ஜெயின் மதத்தினர் போர் கொடி தூக்கியுள்ளனர்.

’பாகுபலி’என்பது ஜைன துறவியை குறிக்கும் பெயர். அவர் அமைதிக்குப் பாடுபட்டவர். ஆனால், இந்தப் படத்தில் பாகுபலி என பெயர் வைத்துள்ள ஹீரோ, வாள் எடுத்து சண்டை போடுவதாக காட்டப்பட்டிருப்பது, எங்கள் மதத்தை புண்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அதனால் படத்துக்கு வேறு தலைப்பு வைக்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடுப்போம் என்று ஜெயின் மதத்தினர் எச்சரித்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil