Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாய்பில்லா சகோதரி நடிகை

வாய்பில்லா சகோதரி நடிகை
, வியாழன், 16 ஜனவரி 2014 (11:20 IST)
' வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் கதாநாகியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா.அந்தப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால் படங்கள் குவிய ஆரம்பித்திருக்கிறது. தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்சில்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
FILE

இவரின் பிரச்சனைக்கு யார் காரணம் என்றால் இவரது சகோதரிதானாம்.‘யமுனா’படத்தில் நாயகியாக நடித்தவருக்கு அதன்பின் எந்த வாய்ப்பு வரவில்லை. அதனால் தங்கையை ’புக்’ பண்ண வரும் இயக்குனர், தயாரிப்பாளர்களிடம்
’தனக்கும் வாய்ப்பு கொடுங்கள் நன்றாக நடிப்பேன்’ என்று வெளிப்படையாகவே வாய்ப்பு கேட்கிறாராம். இதனால் தனக்கு வரும் வாய்ப்புகள் எங்கே தனது அக்காவிற்கு சென்றுவிடுமோ பயப்படுகிறாராம் இதை எப்படி சமாளிப்பது என்று
ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார் ஸ்ரீதிவ்யா.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil