Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமையாக பாக்யராஜ்

Webdunia
புதன், 15 ஜனவரி 2014 (15:58 IST)
FILE
மனிதர்களின் விழிப்புணர்வுகளுக்கு விஞ்ஞானம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது. அதன் பயன்பாட்டையும், பயன்படுத்திக் கொள்ளும் விதத்தையும் அழகாக விளக்கிச் சொல்லும் படம்தான் ‘கவுதம் கனி கிரேஸ்’. இன்றைக்கு அணுசக்தி இன்றியமையாததாகிவிட்டது.

அதன் தேவைகள் மிகவும் முக்கியம். அத்தோடு ’நானே’ அறிவியல் தொழில்நுட்பம் இன்னும் வரும் காலத்தில், அதன் பயன்பாடு அதிமாக தேவைப்படும்.

அதை வலியுறுத்தும் விதமாக இந்தப் படத்தை எடுத்து வருகிறார்கள். இந்தப் படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில், புதுமையாகவும், வித்தியாசமாகவும் வருகிறார்.

’ஆன்ட்ராக் அனிமேஷன்’ மற்றும் ’பிலிம் கம்பைன்ஸ்’ சார்பில் புண்ணியமூர்த்தி கணேசன், சிவாகணேசன், விஜேந்திரன் ஆகியோர் கூட்டாக தயாரிக்கிறார்கள். பி.கே.ராஜ் இயக்குகிறார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments