Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்சூட்டில் விதார்த்

Webdunia
புதன், 15 ஜனவரி 2014 (15:12 IST)
‘மைனா’ படத்திற்குப் பின்னால் விதார்த் நடித்த எந்த படமும் சரியாகப் போகவில்லை. அதற்கு பின்னால் தற்போது அஜித்துடன் நடித்து, சமீபத்தில் வெளியான ‘வீரம்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
FILE

தற்போது ‘ஆள்’, ‘உலா’, ‘நிமிர்ந்து நில்’, ‘பட்டைய கிளப்பு பாண்டியா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். வாழ்க்கையில் அஜித் சாரை மறக்கமுடியாது. ‘வீரம்’ படத்துக்காக கிட்டத்தட்ட 108 நாட்கள் அவரோடு படப்பிடிப்பில் இருந்தேன். ஒரு சகோதரனைப் போல் பார்த்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல், சுவிட்சர்லாந்தில், எனக்கு காட்சிகள் இல்லை என்றாலும் என்னையும் அழைத்துச் சென்றார். இந்த அளவுக்கு என் மீது பாசம் காட்டினார்.

தற்போது ஆள் படத்தில் கோட்சூட் அணிந்து கொண்டு நடித்து வருகிறேன். இதுவரை வேட்டி சட்டையில் பார்த்த என்னை வித்தியாசமாகப் பார்க்கப் போகிறீர்கள் என்றார் விதார்த்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments