Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயல்நாடுகளிலும் தூள் கிளப்பும் வீரம், ஜில்லா!

அயல்நாடுகளிலும் தூள் கிளப்பும் வீரம், ஜில்லா!
, புதன், 15 ஜனவரி 2014 (11:05 IST)
தமிழ்நாட்டின் தற்போதைய பேச்ச்சும், மூச்சுமான தல-யின் வீரர்ம், தளபதியின் ஜில்லா ஆகிய படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, மலேசியா, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளிலும் கலக்கி வருகிறது.
FILE

ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரையிலான வீரர்ம், ஜில்லா வசூல் நிலவரம் வருமாறு:

வியாழக்கிழமை : இரண்டு படங்களுமே 33,000 அமெரிக்க டாலரகள் வசூலை எட்டியுள்ளது.

webdunia
FILE


வெள்ளிக்கிழமை : வீரம்: 54,000 அமெரிக்க டாலர்கள், ஜில்ல: 60,000 அமெரிக்க டாலர்கள்.

சனிக்கிழமை: வீரம் 82,000 அமெரிக்க டாலர்கள், ஜில்ல: 72,000 அமெரிக்க டாலர்கள்.

ஞாயிறு : வீரம் 30,000 அமெரிக்க டாலர்கள்; ஜில்ல: 27,000 அமெரிக்க டாலர்கள்.

மொத்தமாக வீரரம் 202,696 டாலர்கள், ஜில்லா 194,172 டாலர்கள்.

மலேசியாவில் ஜில்லா டாப் 10-இல் 2வது இடத்திலும், வீரம் 3வது இடத்திலும் இருந்தது.
webdunia
FILE

ஜில்லா 69 திரைகளும், வீரர்ம் 62 திரைகளும் கண்டது. ஜில்லா முதல் 3 நாட்களில் ரூ.78 லட்சம் வீரம் ரூ.71 லட்சமும் வசூல் செய்துள்ளன.

ஆஸ்ட்ரேலியாவில் வீரம் படத்தின் துவக்க வசூல் ரூ.34.3 லட்சம், ஜில்லா 17.5 லட்சம்.

வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil