Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவா 25 - கோலாகல ‌விழா!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2014 (16:04 IST)
FILE
சூப்பர் ஸ்ட்டர் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, உலக நாயகன் கமல் நடித்த அவ்வை சண்முகி. தல அஜித் நடித்த காதல் கோட்டை, வாலி, இளைய தளபதி நடித்த ப்ரியமுடன், நேருக்கு நேர் என பல நூறு படங்களில், மனதை தொட்ட பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா.

இவர் திரைப்படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், மாபெரும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர் துபாயில் இருக்கும் தமிழ் சங்கத்தினர்.

இதற்காக தமிழ் நடிக, நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் அழைக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் தேவாவின் ஹிட் பாடல்களை தேர்வு செய்து, பிரபல பின்னணி பாடகர்கள் பாடும் விதமாக, இன்னிசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments