Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசிய திருமணம் - பிரச்சனையில் நடிகை

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2014 (11:59 IST)
ரகசிய திருமணம் செய்து கொண்ட லைஃப் ஆஃப் பை நடிகை குடும்பப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
FILE

ஆங் லீ இயக்கிய லைஃப் ஆஃப் பை படத்தில் ஹீரோ சூர‌ஜ் சர்மாவின் பால்யகால காதலியாக நடித்தவர் ஷ்ரவந்தி. ஹொம்லி லுக்கில் பார்ப்பவரை மயக்குகிற அழகு இவருடையது. ஆங்கிலப் படத்தில் நடித்த அவரை எப்படியும் தமிழில் நடிக்க வைப்பது என்று அரைடஜன் பேர் கங்கணம்கட்டி முயற்சியில் இறங்கினர். இப்படியொரு சூழலில்தான் தனது காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் ஷ்ரவந்தி.

இவருடைய காதலர் சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான சமீர் பரத்ராம். இவர்களின் திருமணம் மிக ரகசியமாக நடந்தது. அதேநேரம் திருமணத்தால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிடப் போவதில்லை எனவும், சில தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஷ்ரவந்தி தெரிவித்திருந்தார். ஆனால் திருமணம் குறித்து மட்டும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஷ்ரவந்தியின் ரகசிய திருமணம் அவரது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் திருமணம் குறித்து பேசுவதை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அவர்கள் தள்ளிப் போட்டு வருவதும் இந்தப் பிரச்சனை காரணமாகதான் என்றும் கூறுகிறார்கள்.


வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!