Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி, என்றென்றும் புன்னகை யுகே வசூல்

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2014 (13:31 IST)
பிரியாணி, என்றென்றும் புன்னகை படங்கள் யுகே, அயர்லாந்த், ஆஸ்ட்ரேலியா உள்பட பல வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் பிரியாணி படத்தின் இரண்டாவது வார இறுதி வசூல் 8,245 பவுண்ட்கள். ஏழு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது.
FILE

இரண்டு வாரங்கள் முடிவில் ப ிர ியாணியின் மொத்த யுகே, அயர்லாந்த் வச ூல் 54,209 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 55.52 லட்சங்கள்.
FILE

என்றென்றும் புன்னகை இந்த நாடுகளில் தனது இரண்டாவது வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 6,100 பவுண்ட்களை வ Nலித்துள்ளது. அதன் மொத்த யுகே, அயர்லாந்த் வச ூல் 3,0521 பவுண்ட்கள். நமது ரூபாயில் 31.26 லட்சங்கள்.
FILE

ஆஸ்ட்ரேலியாவில் இரண்டாவது வார இறுதியில் என்றென்றும் புன்னகை மூன்று திரையிடல்களில் 6,822 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வச ூலித்துள்ளது. மொத்த வச ூல் 3,0972 ஆஸ்ட்ரேலிய டாலர்கள். ரூபாய் மதிப்பில் 16.99 லட்சங்கள்.
FILE

பிரியாணி தனது இரண்டாவது வார இறுதியில் மூன்று திரையிடல்களில் 3,008 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வச ூலித்துள்ளது. இதுவரையான மொத்த வச ூல் 4,0722 ஆஸ்ட்ரேலிய டாலர்கள். ரூபாயில் 22.34 லட்சங்கள்.
FILE

வருட இறுதியில் வெளியான இவ்விரு படங்களும் கௌரவமான வச ூலை வெளிநாடுகளில் பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments