Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீகாமன் பர்ஸ்ட் லுக்

மீகாமன் பர்ஸ்ட் லுக்
, வியாழன், 2 ஜனவரி 2014 (11:32 IST)
ஆர்யா நடிக்கும் மீகாமன் படத்தின் பர்ஸ்ட் லுக் படம் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
FILE

கௌதம் வாசுதேவ மேனனின் முன்னாள் அசிஸ்டெண்ட் மகிழ்திருமேனிதான் மீகாமனின் இயக்குனர். இவரின் தடையற தாக்க படம் அருண் விஜய்க்கு ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

அருண் விஜய்யை வைத்தே ஓரளவு நல்ல ஆக்சன் படத்தை தருவதென்றால் அவர் உண்மையில் சரக்குள்ளவராகதான் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் ஆர்யா நடிக்க சம்மதித்த படம்தான் மீகாமன். மீகாமன் என்றால் மாலுமி - கேப்டன் என்று அர்த்தமாம்.

ஹதேஷ் ஜபக் தயாரிக்கும் மீகாமனின் ஹீரோயின் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. தாப்ஸியாக இருக்கலாம் என ஆர்யாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எஸ்.தமன் இசையமைக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil