Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை சென்டிமெண்‌ட்

மும்பை சென்டிமெண்‌ட்
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (16:54 IST)
மும்பை லொகேஷனில் படம் எடுத்தால் சென்டிமெண்டாக ஹிட்டாகும் என்ற செய்தி தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. குறிப்பாக விஜய் படங்கள்.
FILE

அது உண்மை என்கிற விதமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, இயக்குனர் விஜய் இயக்கிய தலைவா, ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது நேசன் இயக்கி வரும் விஜய் ஹிரோவாக நடிக்கும் ஜில்லா படமும் பெரும்பாலான காட்சிகள் மும்பையில்தான் எடுத்திருக்கிறார்கள்.

இதை மாற்றும் விதமாக, அடுத்து விஜயை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்துக்கு கொல்கத்தாவிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் படப் பிடிப்பை நடத்த திட்டமிடிருக்கிறார். இதற்காக தனது குழுவினருடன் ஷூட்டிங் நடத்தப் போகும் இடங்களை தேர்வு செய்து வருகிறார் முருகதாஸ்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil