Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருத்தத்தில் வச‌ந்தபால‌ன்

வருத்தத்தில் வச‌ந்தபால‌ன்
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (13:26 IST)
FILE
வெயில், அங்காடி தெரு, அரவான் போன்ற வித்தியாசமான படங்களைத் தந்தவர் இயக்குனர் வசந்தபாலன். அவர் தற்போது சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் காவிய தலைவன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தையடுத்து, முற்றிலும் மாறுபட்ட ஆக்‌சன் கதை ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறார்.

அந்த கதைக்கு இன்றைக்கு இருக்கும் நடிகர் கார்த்திக் போன்ற பிரபலமான ஹீரோக்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரையும் தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்க, ஏதேதோ காரணம் சொல்லி மறுப்பதாக கூறுகிறார்.

கண்டிப்பாக இந்த கதையில் நடிக்கும் நாயகர்களை இன்னும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. அது எந்த முன்னணி ஹீரோவுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்று வருத்தத்தோடு கூறுகிறார் வசந்தபாலன்.

Share this Story:

Follow Webdunia tamil