Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாங்கா‌க்கில் பிரியாமணி

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2013 (18:38 IST)
FILE
முன்னணி நடிகைகள் வரும் புத்தாண்டை கொண்டாட பெரும்பாலும் வெளி நாடுகளுக்கே செல்கின்றனர். அமலாபால், ஹன்சிகாவைத் தொடர்ந்து தற்போது நடிகை பிரியாமணியும் புத்தாண்டை கொண்டாட பாங்க ா‌ க் சென்றுள்ளார்.

தனது தோழிகளோடு பயணமான அவர், பாங்காக்கில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகிறார். அங்குள்ள ஒரு புலிகள் சரணாலயம் எனும் டைகர் கோவிலுக்கு சென்ற பிரியாமணி புலிகளுடன் பயமில்லாமல் அன்போடு அருகில் சென்று பழகியிருக்கிறார்.

சில புலிகள் ப்ரியமாக அவரது மடியில் குழந்தை போல படுத்துக் கொண்டனவாம். அதை வாஞ்சையோடு தடவியும் கொடுத்துள்ளார். ஏற்கனவே வீட்டு விலங்குகளுடன் பாசம் காட்டும் பிரியாமணிக்கு இது புது அனுபவமாக இருந்ததாக தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments