Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெர்லின் செல்லும் நிமிந்து நில்

பெர்லின் செல்லும் நிமிந்து நில்
, திங்கள், 30 டிசம்பர் 2013 (17:26 IST)
மிகவும் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் நிமிர்ந்து நில் வாசன்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ். சீனிவாசன் தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்குகிறார். ஜெயம் ரவி இரண்டு வேடத்தில் கதாநாயகனாகவும், அமலாபால் நாயகியாகவும் மற்றும் ராகிணி, திரிவேதியும் நடிக்கிறார்கள்.
FILE

முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சரத்குமார் நடிக்கிறார். இவர்களோடு பல பிரபலமான நடிக‌ர், நடிகைகள் நடிக்கும் இந்த படம், தெலுங்கில் ஜண்டா பாய் கபிராஜூ என்ற பெயரில் தயாராகிறது. தெலுங்கில் நான் ஈ படத்தில் நடித்த நானி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படம்தான் வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் பெர்லினில் நடக்கும் சர்வதேச பட விழாவில் திரையிடப்படுகிறது. இது குறித்து சமுத்திர‌க்கனி மற்றும் படக் குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை பகிந்து கொண்டனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil