Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியில் வெற்றிமாறன்

இந்தியில் வெற்றிமாறன்
, திங்கள், 30 டிசம்பர் 2013 (15:40 IST)
நடிகர் தனுஷை வைத்து வெற்றிமாறன் தற்போது இயக்கிவரும் படம் காக்கா முட்டை. படம் முடியும் தருவாயில் இருக்க, இதையடுத்து தனுஷை ஹீரோவாக வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.
FILE

ஏற்கனவே இந்தியில் நடித்திருக்கும் தனுஷுக்கு இது மூன்றாவது படமாகும். தனுஷின் இரண்டாவது படத்தை பா படத்தை இயக்கிய பால்கி இயக்கவுள்ளார்.

இதில் தனுஷ் வாய் பேச முடியாத இளைஞரான இவருக்கு சினிமாவில் நடிகராகும் வாய்ப்பு வருகிறது. அப்படி வாய் பேச முடியாத தனுஷின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதை பிரதிபளிக்கும் வகையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பின்னணி குரல் கொடுக்கிறார்.

இந்தப் படம் விரைவில் தொடங்கப்படுகிறது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்தை ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல். ராய் தயாரிக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil