Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவன் பெருமை பேசும் கார்த்தி

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2013 (13:47 IST)
FILE
நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவை பற்றி பெருமையாக பேசுவதென்றால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பேசுவார். யுவன் இசையமைத்த பெரும்பாலான படங்களின் பாடல் சிடி-களை தன் வீட்டு அலமாரி முழுக்க அடுக்கி வைத்திருக்கிறாராம்.

காரணம் இருவரும் சின்ன வயது முதல் ஒன்றாக பழகியவர்கள் என்பதற்காக மட்டுமில்லை, அதை தாண்டியும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருக்கும். அதாவது, கார்த்தியின் தந்தை சிவக்குமார் நடித்த அன்னக்கிளி இளையராஜாவுக்கு முதல் படம்.

அதே போல் கார்த்தி நடித்த முதல் படமான பருத்தி வீரன் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருப்பார். மேலும், யுவனின் நூறாவது படமான பிரியாணியிலும் கார்த்திக்தான் ஹீரோ இவ்வளவு ஒற்றுமை இருக்கிறது இருவருக்குள்ளும்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments